Tuesday, February 4, 2020

வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்வு நடைபெறும் நாள் அறிவிப்பு !!!

தமிழ்நாடு அரசு   வன சீருடைப் பணியாளர் 

தேர்வுக் குழுமம்


பதவி : வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்

Name of the service : FOREST GUARD & FOREST GUARD WITH DRIVING LICENCE

காலிப்பணியிடங்கள் : 320

காலிப்பணியிடங்கள் அறிவிக்கை நாள் : 30.11.2019

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 25.01.2020

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.02.2
020

விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள துவங்கும் நாள் : 18.02.2020

விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள முடிவடையும் நாள் : 19.02.2020

தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் தரவிறக்கம் செய்தல் : 29.02.2020 முதல் 08.03.2020 வரை



இணையதள வாயிலான தேர்வு நடைபெறும் நாட்கள் : 07.03.2020 & 08.03.2020



கல்வித் தகுதி : 

A) FOREST GUARD

A pass in Higher Secondary Course with Physics, Chemistry, Biology, Zoology or Botany as one of the Subject.

B) FOREST GUARD WITH DRIVING LICENCE

i. A pass in higher Secondary Course (plus two) with Physics, Chemistry, Biology, Zoology or Botany as one of the subjects‟‟
ii. Must possess a valid driving licence issued by the competent Transport Authority.
iii. Must possess a certificate from a reputed firm or company to the effect that the candidate possess experience in driving* of Light motor vehicles / Heavy Motor Vehicles for a period of not less than three years after getting the driving licence.
iv. Must possess basic knowledge about the general mechanism of automobiles.
v. Must possess first aid certificate issued by the recognized organization in Tamil Nadu

அதிகாரபூர்வ அறிவிப்பு: 

Forest Guard / Forest Guard with Driving Licence Exam Date - English

Forest Guard / Forest Guard with Driving Licence Exam Date  -  Tamil

Forest Guard / Forest Guard with Driving Licence Topic Wise Marks - English

Forest Guard / Forest Guard with Driving Licence Topic Wise Marks  -  Tamil

How to apply for the posts of Forest Guard / Forest Guard with Driving Licence Click Here

விண்ணப்பிக்க இணைய முகவரி : https://tnfusrc.in/drfgjan20/

வயது வரம்பு : 21 வயது முதல் 35 வயது வரை

சம்பளம் : 18200 - 57900 (Level5)

தேர்வு நடைபெறும் முறை :   Computer Based Examination

தேர்வு கட்டணம்  : ரூ. 300 / ரூ. 150  ( SC, SCA, ST and Person with Disability)

முழுமையான விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்