Tuesday, October 29, 2019

TNPSC GROUP 2 & 2A Exam Where To Study in OLD & NEW Samacheer School Books - Science PDF File(EM) !!! - PART 4

TNPSC GROUP 2 & 2A Competition Examination Old and New Samacheer Book Details of what to read from the Samacheer book in the Science area are given in PDF format below.

There is no major change in the general knowledge area curriculum for the TNPSC Group 2 & 2A First Level Examination.

TNPSC Group 2 & 2A top picks are likely to emerge in the next few days. Begin reading without delay. Success is guaranteed.

Where to Study Download PDF File Here

TNPSC GROUP 2 & 2A போட்டித் தேர்வுக்கு அறிவியல் பகுதியில் பழைய மற்றும் புதிய சமச்சீர் புத்தகத்தில் படிக்க வேண்டிய பாடங்களின் தொகுப்பு PDF File (Science TM)!!! – PART 3

TNPSC GROUP 2 & 2A போட்டித் தேர்வுக்கு பழைய மற்றும் புதிய சமச்சீர் புத்தகத்தில் அறிவியல் பகுதியில் சமச்சீர் புத்தகத்தில் இருந்து என்ன படிக்க வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC Group 2 & 2A முதல்நிலைத் தேர்வுக்கு பொது அறிவுப் பகுதியில் பாடத்திட்டம் பெரிய மாற்றம் இல்லை.

இன்னும் சில நாட்களில் TNPSC Group 2 & 2A முதல்நிலைத் தேர்வு வெளிவர வாய்ப்பு உள்ளது. காலதாமதம் செய்யாமல் படிக்க தொடங்குகள். வெற்றி உறுதி.

Where to Study Download PDF File Here

Monday, October 28, 2019

TNPSC GROUP 2 & 2A Exam Where To Study in OLD & NEW Samacheer School Books - Maths PDF File(EM) !!! - PART 2

TNPSC GROUP 2 & 2A Competition Examination Old and New Samacheer Book Details of what to read from the Samacheer book in the Maths area are given in PDF format below.

There is no major change in the general knowledge area curriculum for the TNPSC Group 2 & 2A First Level Examination.

TNPSC Group 2 & 2A top picks are likely to emerge in the next few days. Begin reading without delay. Success is guaranteed.

Where to Study Download PDF File Here

Friday, October 25, 2019

TNPSC GROUP 2 & 2A போட்டித் தேர்வுக்கு கணிதத்தில் பழைய மற்றும் புதிய சமச்சீர் புத்தகத்தில் படிக்க வேண்டிய பாடங்களின் தொகுப்பு PDF File (Maths TM)!!! – PART 1

TNPSC GROUP 2 & 2A போட்டித் தேர்வுக்கு பழைய மற்றும் புதிய சமச்சீர் புத்தகத்தில் கணக்கு பகுதியில் சமச்சீர் புத்தகத்தில் இருந்து என்ன படிக்க வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC Group 2 & 2A முதல்நிலைத் தேர்வுக்கு பொது அறிவுப் பகுதியில் பாடத்திட்டம் பெரிய மாற்றம் இல்லை.

இன்னும் சில நாட்களில் TNPSC Group 2 & 2A முதல்நிலைத் தேர்வு வெளிவர வாய்ப்பு உள்ளது. காலதாமதம் செய்யாமல் படிக்க தொடங்குகள். வெற்றி உறுதி.

Where to Study Download PDF File Here

Monday, October 21, 2019

TNPSC குரூப் 2 / 2 A தேர்வுகளில் மீண்டும் புதிதாக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

முதனிலைத் தேர்வைப் (Preliminary Exam)  பற்றி ...

1.  முதனிலைத் தேர்வுக்கு (Preliminary Exam) ஏற்கனவே தேர்வாணையம்  புதிதாக அறித்த பாடத்திட்டம் மற்றும் தேர்வு திட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது.  (எனினும், தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம் என்ற தலைப்பின் கீழ் உள்ள அலகுகள் - VIII, IX, க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில் கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.)

2.  தேர்வுக்கு தயாராகிக் கொள்வதற்கு வசதியாக, முதனிலைத் தேர்விற்கான ( Prelims)  மாதிரி வினாத்தாள் அக்டோபர் 2019 மாத இறுதியில் TNPSC இணையதளத்தில் வெளியிடப்படும்.

முதனிலைத் தேர்வு (Mains Exam) முறையில் புதிய மாற்றம் பற்றி ...

1. ஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருந்த முதன்மை எழுத்துத் தேர்வு  (Mains Written Exam)  தற்போது Paper 1 மற்றும் Paper 2 என இரண்டு தேர்வுகள் கொண்டதாக பிரித்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

2. முதன்மை எழுத்துத் தேர்வின் பகுதி -அ (Part -A) மட்டும் தனித்தாளாக , Paper I  என மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதி அ (Paper I )  ஒரு  தகுதித் தேர்வாக மட்டுமே இருக்கும்.  இதில் பெறும் மதிப்பெண்கள் தரவரிசைக்கு பயன்படுத்தப்படாது. ஆனால்,  இத்தேர்வில் தகுதி பெற, ஒருவர் 100 க்கு 25 மதிப்பெண்கள் பெறுவது அவசியம்.  இந்த தேர்வானது 100 அதிக பட்ச மதிப்பெண்களைக் கொண்டதாக 1.30 மணி நேரம் நடைபெறும்.  தமிழக கிராமப் புற மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு  பகுதி அ (Paper I )  தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்ட தரம் பட்டபடிப்பிலிருந்து (Degree Standard)  பத்தாம் வகுப்பு (SSLC Standard)  தரத்திற்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மொழியில் எழுத , படிக்க தெரிந்த மாணவர்களால் எளிதில் இத்தேர்வில் தகுதிபெற முடியும்.

(ii)  பகுதி - அ  தவிர்த்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் ஏனைய பகுதிகள் அனைத்தும் தாள் - 2 (Paper II) தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.  முன்னர் 200 மதிப்பெண்கள் கொண்ட இந்த  தாள் - 2 (Paper II)  தேர்வானது தற்போது 300 மதிப்பெண் கொண்ட தேர்வாக 3 மணி நேரம் நடைபெறும்.  விண்ணப்பதாரர் இத்தாளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

தேர்விற்கான பாடத்திட்டம்  - தாள் -1 

(பத்தாம் வகுப்பு தரம் | கால அளவு - 1.30 மணி நேரம்)

1. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தல்  - 2 கேள்விகள் (தலா 25 மதிப்பெண்கள் - மொத்தம் 50 மதிப்பெண்கள்)

2. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தல் - 2 கேள்விகள் (தலா 25 மதிப்பெண்கள் - மொத்தம் 50 மதிப்பெண்கள்)

தேர்விற்கான பாடத்திட்டம்  - தாள் -2

(பட்டப்படிப்புத் தரம் | கால அளவு - 1.30 மணி நேரம்)

1. சுருக்கி வரைதல் - 3 கேள்விகள் (தலா 20 மதிப்பெண்கள் - மொத்தம் 60 மதிப்பெண்கள்)

2. பொருள் உணர் திறன் - 3 கேள்விகள் (தலா 20 மதிப்பெண்கள் - மொத்தம் 60 மதிப்பெண்கள்)

3. சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் - 3 கேள்விகள் (தலா 20 மதிப்பெண்கள் - மொத்தம் 60 மதிப்பெண்கள்)

4. திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் - 3 கேள்விகள் (தலா 20 மதிப்பெண்கள் - மொத்தம் 60 மதிப்பெண்கள்)

5. கடிதம் வரைதல்  - அலுவல் சார்ந்தது - 3 கேள்விகள் (தலா 20 மதிப்பெண்கள் - மொத்தம் 60 மதிப்பெண்கள்)

குறிப்பு :    தாள் -2  முழுவதையும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பதில் அளிக்க வேண்டும்.  இந்த இரண்டாம் தாளில் பெறும் மதிப்பெண் மட்டுமே தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுக்கப்படும்.

TNPSC முந்தைய ஆண்டு வினா விடை !!! (2019- ALL GROUP EXAM) 35 SET PDF File !!! – PART 4

TNPSC போட்டித் தேர்வுகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய பகுதி எதுவெனில் அது பொது அறிவு பகுதிதான்.

வரவிருக்கும் TNPSC Group 2 & 2A போட்டித் தேர்வு எழுதும் அனைத்து போட்டித் தேர்வர்களுக்கும் மிகவும் பயனுள்ள, முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற வினா விடைகளின் தொகுப்பு (2019 – ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்து TNPSC Group  தேர்வு பொது அறிவு பகுதியில் கேட்கப்பட்ட வினா மற்றும் விடைகள்) கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

பொது அறிவுப் பகுதியில் TNPSC Group 2 & 2A முதல்நிலைத் தேர்வுக்கு பாடத்திட்டம் பெரிய மாற்றம் இல்லை. எனவே TNPSC போட்டித் தேர்வு எழுதுபவர்கள் இந்த வினாத் தொகுப்பையும் பயன்படுத்தி பயிற்சி செய்து கொண்டால் கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும்.

இன்னும் சில நாட்களில் TNPSC Group 2 & 2A முதல்நிலைத் தேர்வு வெளிவர வாய்ப்பு உள்ளது. காலதாமதம் செய்யாமல் படிக்க தொடங்குகள். வெற்றி நிச்சியம்.

Saturday, October 19, 2019

TNPSC முந்தைய ஆண்டு வினா விடை !!! (2018- ALL GROUP EXAM) 19 SET PDF File !!! – PART 3

TNPSC போட்டித் தேர்வுகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய பகுதி எதுவெனில் அது பொது அறிவு பகுதிதான்.

வரவிருக்கும் TNPSC Group 2 & 2A போட்டித் தேர்வு எழுதும் அனைத்து போட்டித் தேர்வர்களுக்கும் மிகவும் பயனுள்ள, முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற வினா விடைகளின் தொகுப்பு (2018 – ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்து TNPSC Group  தேர்வு பொது அறிவு பகுதியில் கேட்கப்பட்ட வினா மற்றும் விடைகள்) கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

பொது அறிவுப் பகுதியில் TNPSC Group 2 & 2A முதல்நிலைத் தேர்வுக்கு பாடத்திட்டம் பெரிய மாற்றம் இல்லை. எனவே TNPSC போட்டித் தேர்வு எழுதுபவர்கள் இந்த வினாத் தொகுப்பையும் பயன்படுத்தி பயிற்சி செய்து கொண்டால் கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும்.

இன்னும் சில நாட்களில் TNPSC Group 2 & 2A முதல்நிலைத் தேர்வு வெளிவர வாய்ப்பு உள்ளது. காலதாமதம் செய்யாமல் படிக்க தொடங்குகள். வெற்றி நிச்சியம்.

Friday, October 18, 2019

TNPSC முந்தைய ஆண்டு வினா விடை !!! (2017- ALL GROUP EXAM) 22 SET PDF File !!! – PART 2

TNPSC போட்டித் தேர்வுகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய பகுதி எதுவெனில் அது பொது அறிவு பகுதிதான்.

வரவிருக்கும் TNPSC Group 2 & 2A போட்டித் தேர்வு எழுதும் அனைத்து போட்டித் தேர்வர்களுக்கும் மிகவும் பயனுள்ள, முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற வினா விடைகளின் தொகுப்பு (2017 – ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்து TNPSC Group  தேர்வு பொது அறிவு பகுதியில் கேட்கப்பட்ட வினா மற்றும் விடைகள்) கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

பொது அறிவுப் பகுதியில் TNPSC Group 2 & 2A முதல்நிலைத் தேர்வுக்கு பாடத்திட்டம் பெரிய மாற்றம் இல்லை. எனவே TNPSC போட்டித் தேர்வு எழுதுபவர்கள் இந்த வினாத் தொகுப்பையும் பயன்படுத்தி பயிற்சி செய்து கொண்டால் கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும்.

இன்னும் சில நாட்களில் TNPSC Group 2 & 2A முதல்நிலைத் தேர்வு வெளிவர வாய்ப்பு உள்ளது. காலதாமதம் செய்யாமல் படிக்க தொடங்குகள். வெற்றி நிச்சியம்.

Monday, October 14, 2019

TNPSC முந்தைய ஆண்டு வினா விடை (2016- ALL GROUP EXAM) 11 SET PDF File !!! – PART 1

TNPSC போட்டித் தேர்வுகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய பகுதி எதுவெனில் அது பொது அறிவு பகுதிதான்.

பொது அறிவு பிரிவில் எப்படி போட்டித் தேர்வுக்கு பயிற்சி செய்து, எதை படிப்பது என்ற குழப்பம் புதியதாக தேர்வு எழுதுபவர்களுக்கு இருக்கும்.

மேலும் பலமுறை போட்டித் தேர்வுக்கு பயிற்சி செய்தவர்களுக்கும் தற்போது TNPSC வெளியிட்டுள்ள பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு எப்படி இன்னும் மேலும் பயிற்சி செய்து தேர்வில் வெற்றி பெறவேண்டும் எண்ணம் அனைவருக்கும் இருக்கும்.

வரவிருக்கும் TNPSC Group 2 & 2A போட்டித் தேர்வு எழுதும் அனைத்து போட்டித் தேர்வர்களுக்கும் மிகவும் பயனுள்ள, முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற வினா விடைகளின் தொகுப்பு (2016 – ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்து TNPSC Group  தேர்வு பொது அறிவு பகுதியில் கேட்கப்பட்ட வினா மற்றும் விடைகள்) கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் TNPSC Group 2 & 2A தேர்வுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

பொது அறிவுப் பகுதியில் TNPSC Group 2 & 2A முதல்நிலைத் தேர்வுக்கு பாடத்திட்டம் பெரிய மாற்றம் இல்லை. எனவே TNPSC போட்டித் தேர்வு எழுதுபவர்கள் இந்த வினாத் தொகுப்பையும் பயன்படுத்தி பயிற்சி செய்து கொண்டால் கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும்.

இன்னும் சில நாட்களில் TNPSC Group 2 & 2A முதல்நிலைத் தேர்வு வெளிவர வாய்ப்பு உள்ளது. காலதாமதம் செய்யாமல் படிக்க தொடங்குகள். வெற்றி நிச்சியம்.

Download PDF File Here

Sunday, October 13, 2019

TNPSC முந்தைய ஆண்டு வினா விடை (2016 – 2017) PDF File !!!

TNPSC முந்தைய ஆண்டு வினா விடை தொகுப்பு, அதாவது கடந்த 2016 முதல் 2017 நடைபெற்ற தேர்வுகளில் பொது அறிவு பகுதியில் கேட்கப்பட்ட வினா மற்றும் விடைகளுடன் PDF File Link கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

2016 முதல் 2017 நடைபெற்ற மொத்தம் 10 தேர்வுகளில் கேட்கப்பட்ட பொது அறிவு வினாத் தொகுப்பானது வரவிருக்கும் TNPSC Group தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மொத்தம் 10 * 100 = 1000 வினா விடை தொகுப்பு

இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் TNPSC Group 2 & 2A தேர்வுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

பொது அறிவுப் பகுதியில் TNPSC Group 2 & 2A முதல்நிலைத் தேர்வுக்கு பாடத்திட்டம் பெரிய மாற்றம் இல்லை. எனவே TNPSC போட்டித் தேர்வு எழுதுபவர்கள் இந்த வினாத் தொகுப்பையும் பயன்படுத்தி பயிற்சி செய்து கொண்டால் கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும்.

இன்னும் சில நாட்களில் TNPSC Group 2 & 2A முதல்நிலைத் தேர்வு வெளிவர வாய்ப்பு உள்ளது. காலதாமதம் செய்யாமல் படிக்க தொடங்குகள். வெற்றி நிச்சியம்.

Saturday, October 12, 2019

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் – செய்தி வெளியீடு

  • தொகுதி 2 மற்றும் 2 அ அதாவது நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளுக்குகும் ஒரே மாதிரியான தேர்வாக அதாவது முதனிலை மற்றும் முதன்மை எழுத்துத்தேர்வு கொண்டவையாக மாற்றியுள்ளது.
  • இரண்டு பதவிகளுக்கும் தனித்தனியே தேர்வுகள் நடத்துவதால் தேவையற்ற கால விரையமும் பொதுமக்களின் வரிப்பணமும் வீணாவதுடன் விண்ணப்பதாரர்களும் இரண்டுமுத் தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளது.
  • எனவே இரண்டு தெரிவுகளுக்கும் ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • புதிய பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
புதிய பாடத்திட்டம்
  1. தமிழுக்கும் தமிழகத்திற்கு முக்கியத்துவம்
  2. திருக்குறளுக்கு முக்கியத்துவம்
  3. முதன்மை எழுத்துத் தேர்வில் மொழிப்புலமை
  4. தமிழக வரலாற்றுக்கும் முக்கியத்தும்

Tuesday, October 8, 2019

TNPSC GROUP 2 & 2A SYLLABUS IN TAMIL & ENGLISH PDF FILE

  • TNPSC Group 2 & 2A Syllabus in Tamil and English Medium Updated.
  • Interview posts and Non interview posts syllabus both updated.

Download Syllabus Here