TNPSC முந்தைய
ஆண்டு வினா விடை தொகுப்பு, அதாவது கடந்த 2016 முதல் 2017 நடைபெற்ற தேர்வுகளில் பொது
அறிவு பகுதியில் கேட்கப்பட்ட வினா மற்றும் விடைகளுடன் PDF File Link கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
2016 முதல்
2017 நடைபெற்ற மொத்தம் 10 தேர்வுகளில் கேட்கப்பட்ட பொது அறிவு வினாத் தொகுப்பானது வரவிருக்கும்
TNPSC Group தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மொத்தம் 10 *
100 = 1000 வினா விடை தொகுப்பு
இன்னும் சில நாட்களில்
வரவிருக்கும் TNPSC Group 2 & 2A தேர்வுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
பொது அறிவுப்
பகுதியில் TNPSC Group 2 & 2A முதல்நிலைத் தேர்வுக்கு பாடத்திட்டம் பெரிய மாற்றம்
இல்லை. எனவே TNPSC போட்டித் தேர்வு எழுதுபவர்கள் இந்த வினாத் தொகுப்பையும் பயன்படுத்தி
பயிற்சி செய்து கொண்டால் கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும்.
இன்னும் சில நாட்களில்
TNPSC Group 2 & 2A முதல்நிலைத் தேர்வு வெளிவர வாய்ப்பு உள்ளது. காலதாமதம் செய்யாமல்
படிக்க தொடங்குகள். வெற்றி நிச்சியம்.
No comments:
Post a Comment