TNPSC
போட்டித் தேர்வுகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய பகுதி எதுவெனில் அது பொது
அறிவு பகுதிதான்.
வரவிருக்கும்
TNPSC Group 2 & 2A போட்டித் தேர்வு எழுதும் அனைத்து போட்டித்
தேர்வர்களுக்கும் மிகவும் பயனுள்ள, முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற வினா விடைகளின்
தொகுப்பு (2017 –
ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்து TNPSC Group தேர்வு பொது அறிவு பகுதியில் கேட்கப்பட்ட
வினா மற்றும் விடைகள்) கீழே
PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
பொது அறிவுப் பகுதியில் TNPSC Group 2 & 2A முதல்நிலைத்
தேர்வுக்கு பாடத்திட்டம் பெரிய மாற்றம் இல்லை. எனவே TNPSC போட்டித் தேர்வு எழுதுபவர்கள் இந்த வினாத்
தொகுப்பையும் பயன்படுத்தி பயிற்சி செய்து கொண்டால் கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும்.
இன்னும்
சில நாட்களில் TNPSC Group 2 & 2A முதல்நிலைத் தேர்வு வெளிவர வாய்ப்பு உள்ளது.
காலதாமதம் செய்யாமல் படிக்க தொடங்குகள். வெற்றி நிச்சியம்.
Sir,pdf not downloading
ReplyDeletePlease send me in whWhatsA sir,8220636232
ReplyDeletePlease send me in whatsapp sir,8220636232
ReplyDelete