Monday, October 14, 2019

TNPSC முந்தைய ஆண்டு வினா விடை (2016- ALL GROUP EXAM) 11 SET PDF File !!! – PART 1

TNPSC போட்டித் தேர்வுகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய பகுதி எதுவெனில் அது பொது அறிவு பகுதிதான்.

பொது அறிவு பிரிவில் எப்படி போட்டித் தேர்வுக்கு பயிற்சி செய்து, எதை படிப்பது என்ற குழப்பம் புதியதாக தேர்வு எழுதுபவர்களுக்கு இருக்கும்.

மேலும் பலமுறை போட்டித் தேர்வுக்கு பயிற்சி செய்தவர்களுக்கும் தற்போது TNPSC வெளியிட்டுள்ள பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு எப்படி இன்னும் மேலும் பயிற்சி செய்து தேர்வில் வெற்றி பெறவேண்டும் எண்ணம் அனைவருக்கும் இருக்கும்.


வரவிருக்கும் TNPSC Group 2 & 2A போட்டித் தேர்வு எழுதும் அனைத்து போட்டித் தேர்வர்களுக்கும் மிகவும் பயனுள்ள, முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற வினா விடைகளின் தொகுப்பு (2016 – ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்து TNPSC Group  தேர்வு பொது அறிவு பகுதியில் கேட்கப்பட்ட வினா மற்றும் விடைகள்) கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் TNPSC Group 2 & 2A தேர்வுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

பொது அறிவுப் பகுதியில் TNPSC Group 2 & 2A முதல்நிலைத் தேர்வுக்கு பாடத்திட்டம் பெரிய மாற்றம் இல்லை. எனவே TNPSC போட்டித் தேர்வு எழுதுபவர்கள் இந்த வினாத் தொகுப்பையும் பயன்படுத்தி பயிற்சி செய்து கொண்டால் கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும்.

இன்னும் சில நாட்களில் TNPSC Group 2 & 2A முதல்நிலைத் தேர்வு வெளிவர வாய்ப்பு உள்ளது. காலதாமதம் செய்யாமல் படிக்க தொடங்குகள். வெற்றி நிச்சியம்.

Download PDF File Here

No comments:

Post a Comment