Saturday, October 12, 2019

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் – செய்தி வெளியீடு

  • தொகுதி 2 மற்றும் 2 அ அதாவது நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளுக்குகும் ஒரே மாதிரியான தேர்வாக அதாவது முதனிலை மற்றும் முதன்மை எழுத்துத்தேர்வு கொண்டவையாக மாற்றியுள்ளது.
  • இரண்டு பதவிகளுக்கும் தனித்தனியே தேர்வுகள் நடத்துவதால் தேவையற்ற கால விரையமும் பொதுமக்களின் வரிப்பணமும் வீணாவதுடன் விண்ணப்பதாரர்களும் இரண்டுமுத் தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளது.
  • எனவே இரண்டு தெரிவுகளுக்கும் ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • புதிய பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
புதிய பாடத்திட்டம்
  1. தமிழுக்கும் தமிழகத்திற்கு முக்கியத்துவம்
  2. திருக்குறளுக்கு முக்கியத்துவம்
  3. முதன்மை எழுத்துத் தேர்வில் மொழிப்புலமை
  4. தமிழக வரலாற்றுக்கும் முக்கியத்தும்

No comments:

Post a Comment