TNPSC GROUP1, 2 &2A போட்டித் தேர்விற்கு TNPSC புதிய பாடத்திட்டத்தின்படி Unit 4 - HISTORY AND CULTURE OF INDIA English Medium எங்கு படிக்க வேண்டும் என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும்.
நீங்கள் எங்கேயும் தேடித் தேடி படிக்க வேண்டாம்.
Unit 4 - HISTORY AND CULTURE OF INDIA English Medium தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அதாவது 6th to 12th Old & New School Books இல் உள்ள HISTORY AND CULTURE OF INDIA English Medium தொடர்பான தலைப்புகளை ஓரே PDF File தொகுப்பாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.
UNIT – IV: HISTORY AND CULTURE OF INDIA
(i) Indus valley civilization - Guptas, Delhi Sultans, Mughals and Marathas - Age of Vijayanagaram and Bahmani Kingdoms - South Indian history.
(ii) Change and Continuity in the Socio - Cultural History of India.
(iii) Characteristics of Indian culture, Unity in diversity – Race, language, custom.
(iv) India as a Secular State, Social Harmony.
இந்தத் தொகுப்பு வரவிருக்கும் TNPSC GROUP1, 2 & 2A போட்டித் தேர்விற்கு பயிற்சி செய்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த PDF File தொகுப்பு அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி செய்து கொள்ளலாம்.