TNPSC GROUP1, 2 &2A போட்டித் தேர்விற்கு TNPSC புதிய பாடத்திட்டத்தின்படி Unit 6 - INDIAN ECONOMY English Medium எங்கு படிக்க வேண்டும் என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும்.
நீங்கள் எங்கேயும் தேடித் தேடி படிக்க வேண்டாம்.
Unit 6 - INDIAN ECONOMY English Medium தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அதாவது 6th to 12th Old & New School Books இல் உள்ள INDIAN ECONOMY English Medium தொடர்பான தலைப்புகளை ஓரே PDF File தொகுப்பாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.
UNIT-VI: INDIAN ECONOMY
(i) Nature of Indian economy – Five year plan models - an assessment – Planning Commission and Niti Ayog.
(ii) Sources of revenue – Reserve Bank of India – Fiscal Policy and Monetary Policy - Finance Commission – Resource sharing between Union and State Governments - Goods and Services Tax.
(iii) Structure of Indian Economy and Employment Generation, Land reforms and Agriculture - Application of Science and Technology in agriculture - Industrial growth - Rural welfare oriented programmes – Social problems – Population, education, health, employment, poverty.
இந்தத் தொகுப்பு வரவிருக்கும் TNPSC GROUP1, 2 & 2A போட்டித் தேர்விற்கு பயிற்சி செய்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த PDF File தொகுப்பு அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி செய்து கொள்ளலாம்.
INDIAN ECONOMY - 6th to 12th Old & New School Books All in one PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
No comments:
Post a Comment