TNPSC GROUP1, 2 &2A போட்டித் தேர்விற்கு TNPSC புதிய பாடத்திட்டத்தின்படி Unit 5 - INDIAN POLITY English Medium எங்கு படிக்க வேண்டும் என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும்.
நீங்கள் எங்கேயும் தேடித் தேடி படிக்க வேண்டாம்.
Unit 5 - INDIAN POLITY English Medium தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அதாவது 6th to 12th Old & New School Books இல் உள்ள INDIAN POLITY English Medium தொடர்பான தலைப்புகளை ஓரே PDF File தொகுப்பாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.
UNIT-V: INDIAN POLITY
(i) Constitution of India - Preamble to the Constitution - Salient features of the Constitution - Union, State and Union Territory.
(ii) Citizenship, Fundamental rights, Fundamental duties, Directive Principles of State Policy.
(iii) Union Executive, Union legislature – State Executive, State Legislature – Local governments, Panchayat Raj.
(iv) Spirit of Federalism: Centre - State Relationships.
(v) Election - Judiciary in India – Rule of law.
(vi) Corruption in public life – Anti-corruption measures – Lokpal and LokAyukta - Right to Information - Empowerment of women - Consumer protection forums, Human rights charter.
இந்தத் தொகுப்பு வரவிருக்கும் TNPSC GROUP1, 2 & 2A போட்டித் தேர்விற்கு பயிற்சி செய்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த PDF File தொகுப்பு அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி செய்து கொள்ளலாம்.
INDIAN POLITY - 6th to 12th Old & New School Books All in one PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
No comments:
Post a Comment