TNPSC Gr1, 2 & 2A, BEO, TNFUSRC, RRB Exam, போன்ற அனைத்து போட்டித் தேர்விற்கும் பொது அறிவியல் இயற்பியல் பகுதியில் தலைப்புவாரியாக PDF குறிப்புகள் !!!
நீங்கள் எங்கேயும் தேடித் தேடி படிக்க வேண்டாம்.
பொது அறிவியல் - இயற்பியல் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அதாவது 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பழைய மற்றும் புதிய சமச்சீர் அனைத்துப் பாடப்புத்தகத்திலும் உள்ள பொது அறிவியல் இயற்பியல் பகுதியில், TNPSC Gr1, 2 & 2A, BEO, TNFUSRC, RRB Exam போன்ற அனைத்து போட்டித் தேர்விற்கும் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தில் உள்ள இயற்பியல் தொடர்பான தலைப்புகளை ஓரே PDF File தொகுப்பாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.
TNPSC Gr1 - பாடத்திட்டம்
பகுதி-I பொதுஅறிவியல் இயற்பியல்:
பேரண்டத்தின் அமைப்பு- பொது அறிவியல் விதிகள்-புதிய உருவாக்கங்களும், கண்டுபிடிப்பும் -தேசிய அறிவியல் ஆராய்ச்சி கூடங்கள் பருப்பொருள்களின் பண்புகளும், இயக்கங்களும்,-இயற்பியல் அளவுகள்,அளவீடுகள் மற்றும் அலகுகள்-விசை, இயக்கம் மற்றும் ஆற்றல்-காந்தவியல், மின்சாரவியல் மற்றும் மின்னனுவியல்-வெப்பம்,ஒளி மற்றும் ஒலி-அணு மற்றும் அணுக்கரு இயற்பியல்-திண்ம நிலை இயற்பியல்-வானியல் மற்றும் விண்ணியல் அறிவியல்- நிறமாலை இயல் –பூகோள இயற்பியல்
TNPSC Gr2 & 2A - பாடத்திட்டம்
பகுதி-I பொதுஅறிவியல் இயற்பியல்:
(i) அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு – பகுத்தறிதல் - பொருள் உணராமல் கற்றலும் கருத்துணர்ந்து கற்றலும் - கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல்.
(ii) பேரண்டத்தின் இயல்பு - பொது அறிவியல் விதிகள் – இயக்கவியல் - பருப் பொருளின் பண்புகள், விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் - அன்றாட வாழ்வில் இயக்கவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம், அணுக்கரு இயற்பியல், லேசர் (LASER), மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்.
TNFUSRC - பாடத்திட்டம்
பகுதி-I பொதுஅறிவியல் இயற்பியல்:
பேரண்டத்தின் இயல்பு - பொது அறிவியல் விதிகள் - புதிய உருவாக்கங்களும், கண்டுபிடிப்பும் -தேசிய அறிவியல் ஆராய்ச்சி கூடங்கள் - பருப்பொருள்களின் பண்புகளும், இயக்கங்களும்,-இயற்பியல் அளவுகள்,அளவீடுகள் மற்றும் அலகுகள்-விசை, இயக்கம் மற்றும் ஆற்றல்-காந்தவியல், மின்சாரவியல் மற்றும் மின்னனுவியல்-வெப்பம்,ஒளி மற்றும் ஒலி
TRB BEO - பாடத்திட்டம்
பகுதி-I பொதுஅறிவியல் இயற்பியல்:
இந்தத் தொகுப்பு TNFUSRC, TRB BEO, TNPSC GROUP 1, 2&2A, RRB என அனைத்து போட்டித் தேர்விற்கும் பயிற்சி செய்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த PDF File தொகுப்பு அனைத்து தேர்வுகளுக்கும் பயிற்சி செய்து கொள்ளலாம்.
பேரண்டத்தின் இயல்பு 6th to 12th Old & New School Books PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
பொது அறிவியல் விதிகள் 6th to 12th Old & New School Books PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
புதிய உருவாக்கங்களும், கண்டுபிடிப்பும் 6th to 12th Old & New School Books PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
தேசிய அறிவியல் ஆராய்ச்சி கூடங்கள் 6th to 12th Old & New School Books PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
இயற்பியல் அளவுகள்,அளவீடுகள் மற்றும் அலகுகள்6th to 12th Old & New School Books PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
இயக்கவியல் - பருப் பொருளின் பண்புகள், விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் அன்றாட வாழ்வில் இயக்கவியல் 6th to 12th Old & New School Books PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
மின்சாரவியல் மற்றும் மின்னனுவியல் 6th to 12th Old & New School Books PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
ஒளி, ஒலி, வெப்பம் 6th to 12th Old & New School Books PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் 6th to 12th Old & New School Books PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
No comments:
Post a Comment