Saturday, January 11, 2020

TNPSC GROUP1, 2&2A - Unit 7 - INDIAN NATIONAL MOVEMENT- 8th to 12th Old & New School Books all in one PDF(EM) !!!

TNPSC GROUP1, 2 &2A போட்டித் தேர்விற்கு TNPSC புதிய பாடத்திட்டத்தின்படி Unit 7 - INDIAN NATIONAL MOVEMENT English Medium எங்கு படிக்க வேண்டும் என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும். 

நீங்கள் எங்கேயும் தேடித் தேடி படிக்க வேண்டாம். 

Unit 7 - INDIAN NATIONAL MOVEMENT English Medium  தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அதாவது 8th to 12th Old & New School Books  இல் உள்ள INDIAN NATIONAL MOVEMENT English Medium தொடர்பான தலைப்புகளை ஓரே PDF File தொகுப்பாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன. 



UNIT-VII: INDIAN NATIONAL MOVEMENT

(i) National renaissance – Early uprising against British rule - Indian National Congress - Emergence of leaders – B.R.Ambedkar, Bhagat Singh, Bharathiar, V.O.Chidambaranar, Jawaharlal Nehru, Kamarajar, Mahatma Gandhi, Maulana Abul Kalam Azad, Thanthai Periyar, Rajaji, Subash Chandra Bose and others.
(ii) Different modes of Agitation: Growth of Satyagraha and Militant movements.
(iii) Communalism and partition.

இந்தத் தொகுப்பு வரவிருக்கும்  TNPSC GROUP1, 2 & 2A போட்டித் தேர்விற்கு பயிற்சி செய்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த PDF File தொகுப்பு அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி செய்து கொள்ளலாம்.

INDIAN NATIONAL MOVEMENT - 8th to 12th Old School Books PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!

INDIAN NATIONAL MOVEMENT- 8th to 12th New School Books PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!

INDIAN NATIONAL MOVEMENT - 8th to 12th Old & New School Books All in one PDF ஐ Download செய்ய  இங்கே கிளிக் செய்யவும் !!!

No comments:

Post a Comment