TN Forest Watcher CV List 2019 Released
Saturday, November 30, 2019
TNPSC Group 4 I Phase CV List Released !!!!!
TNPSC Group4 I Phase CV List Released
Gr4 2019 JA 1 Phase Last Rank List Click Here
Gr4 2019 Steno 1 Phase CV List Click Here
Gr4 2019 Typist 1 Phase CV List Click Here
Gr4 2019 Typist 1 Phase Last Rank List Click Here
Thursday, November 28, 2019
தமிழக அரசு தொல்லியல் துறையில் வேலைவாய்ப்பு - 18 காலிப்பணியிடங்கள் !!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
(Archaeological Officer in Archaeology Department)
Name of the service : Tamil Nadu General Subordinate Service
காலிப்பணியிடங்கள் : 18
காலிப்பணியிடங்கள் அறிவிக்கை நாள் : 28.11.2019
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 28 -11 - 2019
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27 -12 - 2019
தேர்வு நடைபெறும் நாள் : 29 - 02 - 2020 FN & AN
கல்வித் தகுதி :
i) Must possess M.A.Degree in Ancient History and Archaeology or in Archaeology (OR) Must possess M.A.Degree in History or Indian History or in Tamil awarded by any of the University recognized by the University Grants Commission and A „Post Graduate Diploma in Epigraphy and Archaeology‟ awarded by the institute of Epigraphy, Department of Archaeology, Government of Tamil Nadu or Post Graduate Diploma in Archaeology awarded by the Archaeological Survey of India.
ii) Must have passed Tamil as one of the subjects in Degree level.
அதிகாரபூர்வ அறிவிப்பு: http://www.tnpsc.gov.in/latest-notification.html
விண்ணப்பிக்க இணைய முகவரி :
https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ==
வயது வரம்பு : SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs and Destitute Widows of all categories - No Age limit
வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
சம்பளம் : Rs.36,200-1,14,800/- (Level-15)
தேர்வு நடைபெறும் முறை :
எழுத்துத் தேர்வு (Written Examination) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150
தேர்வு கட்டணம் : ரூ. 100
தேர்வு கட்டண தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
பாடத்திட்டம் : இங்கே கிளிக் செய்யவும்
முழுமையான விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
TNPSC GROUP 2&2A - அலகு 6 இந்தியப் பொருளாதாரம் - 6th to 12th Old & New School Books all in one PDF(TM) !!!
TNPSC GROUP 2&2A போட்டித் தேர்விற்கு TNPSC புதிய பாடத்திட்டத்தின்படி அலகு 6 இந்தியப் பொருளாதாரம் எங்கு படிக்க வேண்டும் என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும்.
நீங்கள் எங்கேயும் தேடித் தேடி படிக்க வேண்டாம்.
இந்தியப் பொருளாதாரம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அதாவது 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பழைய மற்றும் புதிய சமச்சீர் அனைத்துப் பாடப்புத்தகத்திலும் உள்ள இந்தியப் பொருளாதாரம் தொடர்பான தலைப்புகளை ஓரே PDF File தொகுப்பாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தொகுப்பு வரவிருக்கும் TNPSC GROUP 2&2A போட்டித் தேர்விற்கு பயிற்சி செய்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த PDF File தொகுப்பு அனைத்து தேர்வுகளுக்கும் பயிற்சி செய்து கொள்ளலாம்.
Wednesday, November 27, 2019
தமிழக அரசு வட்டாரக் கல்வி அலுவலர் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு - 97 காலிப்பணியிடங்கள் !!!
தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம்
Name of the service : Block Educational Officer
காலிப்பணியிடங்கள் : 97
காலிப்பணியிடங்கள் அறிவிக்கை நாள் : 27.11.2019
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : பின்னர் அறிவிக்கப்படும்
விண்ணப்பிக்க கடைசி தேதி : பின்னர் அறிவிக்கப்படும்
தேர்வு நடைபெறும் நாள் : பின்னர் அறிவிக்கப்படும்
கல்வித் தகுதி :
1. Graduate degree B.A./B.Sc. with Tamil, English, Mathematics, Physics, Chemistry, Botany, Zoology, Biology, History and Geography as Major subjects obtained from a recognized University.
அதிகாரபூர்வ அறிவிப்பு: http://www.trb.tn.nic.in/beo2019/msg.htm
விண்ணப்பிக்க இணைய முகவரி : பின்னர் அறிவிக்கப்படும்
வயது வரம்பு : 58
சம்பளம் : 36900 - 116600 (Level18)
தேர்வு நடைபெறும் முறை : Computer Based Examination
தேர்வு கட்டணம் : ரூ. 500 / ரூ. 250 ( SC, SCA, ST and Person with Disability)
பாடத்திட்டம் : இங்கே கிளிக் செய்யவும்
முழுமையான விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு - 1060 காலிப்பணியிடங்கள் !!!
தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம்
(Engineering / Non- Engineering)
Name of the service : Lecturers in Government Polytechnic Colleges and Special Institutions
காலிப்பணியிடங்கள் : 1060
காலிப்பணியிடங்கள் அறிவிக்கை நாள் : 27.11.2019
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : பின்னர் அறிவிக்கப்படும்
விண்ணப்பிக்க கடைசி தேதி : பின்னர் அறிவிக்கப்படும்
தேர்வு நடைபெறும் நாள் : பின்னர் அறிவிக்கப்படும்
கல்வித் தகுதி :
1. Lecturer in Engineering subjects : “ A Bachelor’s Degree in the appropriate branch of Engineering / Technology / Architecture* with not less than sixty Percent of marks or equivalent :
Provided that if the candidate has a Master’s Degree in the appropriate branch of Engineering / Technology / Architecture*, the candidate should possess a first class or equivalent in the appropriate branch either at Bachelor’s or Master’s degree level.”
அதிகாரபூர்வ அறிவிப்பு: http://www.trb.tn.nic.in/poli2019/msg.htm
விண்ணப்பிக்க இணைய முகவரி : பின்னர் அறிவிக்கப்படும்
வயது வரம்பு : 57
சம்பளம் : 56100 - 177500(Level22)
தேர்வு நடைபெறும் முறை : Computer Based Examination
தேர்வு கட்டணம் : ரூ. 600 / ரூ. 300 ( SC, SCA, ST and Person with Disability)
பாடத்திட்டம் :
Civil | Mechanical | EEE | ECE |
Intrustementation & Control Engineering | Computer Engineering | Information Technology | Producation Engineering |
Textile Technology | Printing Technology | English | Mathematics |
Physics | Chemistry | Modern Office Pratice |
முழுமையான விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Monday, November 25, 2019
TNPSC G2 & 2A தேர்வு தொடர்பான கருத்துக்களைப் பதிவு செய்தல் மற்றும் வினாப் பட்டியல் !!!
குரூப்-2 தேர்வு முறையை டிஎன்பிஎஸ்சி மாற்றி அமைத்தது. இதற்கு வரவேற்பும், விமர்சனமும் எழுந்தது. தேர்வு எழுதுபவர்கள் தேர்வை எப்படி நடத்தவேண்டும் என விரும்புகிறார்கள் என தேர்வாணையத்தில் நிரந்தரப்பதிவு (One Time Registration) செய்த விண்ணப்பதாரர்கள் தங்களது கருத்தை தெரிவிக்க டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியளர் தேர்வாணையம் தரப்பில் இன்று வெளியான செய்திக்குறிப்பு:
“தமிழ்நாடு அரசுப்பணியளர் தேர்வாணையம் அண்மையில், குரூப்-II மற்றும் குரூப்-IIA -ல் அடங்கிய பணிகளுக்கு முதல் நிலைத்தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு நடத்த முடிவு செய்து அதற்கான புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை வெளியிட்டது.
முதல் நிலைத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாட கேள்விகளை நீக்கிவிட்டு, பொது அறிவு சார்ந்த 200 கேள்விகள் மட்டுமே கேட்கப்படும் எனவும், முதன்மை எழுத்துத் தேர்வில் மொழிபெயர்ப்பு, பொருள் உணர்திறன், சுருக்கி வரைதல், கடிதம் எழுதுதல் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தேர்வர்களின் நலன் கருதி முதன்மை எழுத்துத் தேர்வில் தேர்வாணையம் சில மாற்றங்கள் செய்தது. அதன்படி, மொழிபெயர்ப்பு பகுதி தனியாகப் பிரிக்கப்பட்டு தனித் தாளாக நடத்தவும் அதில் குறைந்தபட்ச மதிப்பெண் 25 பெற வேண்டும் எனவும், அம்மதிப்பெண், தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது.
இம்முடிவினை பல்வேறு தரப்பிலிருந்து வரவேற்ற போதும், ஏற்கனவே இத்தேர்வுக்காக பழைய தேர்வுத்திட்டத்தின் படி தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு சில மாணவர்கள், குரூப்-II மற்றும் குரூப்-IIA ஆகிய பதவிக்கான தேர்வுகளை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, குரூப்-II மற்றும் குரூப்-IIA தேர்வுத்திட்டங்கள் குறித்து இணைய தளம் மூலம் தேர்வர்களின் கருத்துக்களைப்பெற தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, கருத்துக்களைப்பதிவு செய்வதற்கான வினாப் பட்டியல் தேர்வாணைய இணைய தளத்தின் (www.tnpsc.gov.in and www.tnpscexams.in) முகப்புப் பக்கத்தில் “ ஒருங்கிணைந்த குரூப்-II மற்றும் குரூப்-IIA தேர்வு தொடர்பான வினாப் பட்டியல்” (Questionnaire for Combined Group-II and IIA Exam) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வாணையத்தில் நிரந்தரப்பதிவு (One Time Registration) செய்த விண்ணப்பதாரர்கள் தங்களது பயனாளர் குறியீடு (User ID) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து வினாப்பட்டியலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தங்கள் கருத்துக்களை 25.11.2019 முதல் 01.12.2019 பதிவு செய்யலாம்.
ஒருவர் ஒருமுறை மட்டுமே தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய இயலும் என்பதால் கேள்விகளை முழுமையாக உள்வாங்கி அதற்கு பதில் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”.
இவ்வாறு தமிழ்நாடு அரசுப்பணியளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
TNPSC Group 2 2A Survey -இல் என்னென்ன கேள்விகள் இங்கே கிளிக் செய்யவும்
TNPSC Group 2 2A Survey Offical News Link இங்கே கிளிக் செய்யவும்
கருத்துகளை பதிவு செய்வது எப்படி?
கருத்துகளை பதிவு செய்யும் நாள் : 25-12-2019 முதல் 01-12-2019 வரை
கருத்துக்களைப்பதிவு செய்வதற்கான வினாப்பட்டியல் அடங்கிய தேர்வாணையத்தின் இணையதள முகவரி
Link1 : இங்கே கிளிக் செய்யவும்
Link2 : இங்கே கிளிக் செய்யவும்
TNPSC Group 2 2A Survey Login Link : https://dev.tnpscexams.in/survey
கருத்துகளை பதிவு செய்வது எப்படி?
கருத்துகளை பதிவு செய்யும் நாள் : 25-12-2019 முதல் 01-12-2019 வரை
கருத்துக்களைப்பதிவு செய்வதற்கான வினாப்பட்டியல் அடங்கிய தேர்வாணையத்தின் இணையதள முகவரி
Link1 : இங்கே கிளிக் செய்யவும்
Link2 : இங்கே கிளிக் செய்யவும்
TNPSC Group 2 2A Survey Login Link : https://dev.tnpscexams.in/survey
TNPSC GROUP 2&2A - அலகு 8 : திருக்குறள் Thirukkural - Old & New School 3rd to 12th Books all in one PDF(TM) !!! - Part 1
TNPSC GROUP 2&2A போட்டித் தேர்விற்கு TNPSC புதிய பாடத்திட்டத்தின்படி அலகு 8 திருக்குறள் எங்கு படிக்க வேண்டும் என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும்.
நீங்கள் எங்கேயும் தேடித் தேடி படிக்க வேண்டாம்.
திருக்குறள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அதாவது 3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பழைய மற்றும் புதிய சமச்சீர் அனைத்துப் பாடப்புத்தகத்திலும் உள்ள திருக்குறள் தலைப்புகளை ஓரே PDF File தொகுப்பாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தொகுப்பு வரவிருக்கும் TNPSC GROUP 2&2A போட்டித் தேர்விற்கு பயிற்சி செய்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த PDF File தொகுப்பு அனைத்து தேர்வுகளுக்கும் பயிற்சி செய்து கொள்ளலாம்.
Thursday, November 21, 2019
தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு - 1141 காலிப்பணியிடங்கள் !!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
(Veterinary Assistant Surgeon)
Name of the service : Tamil Nadu Animal Husbandry Service
காலிப்பணியிடங்கள் : 1141
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 18 -11 - 2019
விண்ணப்பிக்க கடைசி தேதி : 17 -12 - 2019
தேர்வு நடைபெறும் நாள் : 23 - 02 - 2020 FN & AN
தகுதி : Bachelor Of Veterinary Science (B.V.Sc., Degree (now known as B.V.Sc. & A.H.,) and Must have passed Tamil as one of the languages in Higher Secondary Public Examination or its equivalent
அதிகாரபூர்வ அறிவிப்பு: http://www.tnpsc.gov.in/latest-notification.html
விண்ணப்பிக்க இணைய முகவரி :
https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ==
வயது வரம்பு : SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs and Destitute Widows of all categories - No Age limit
வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
சம்பளம் : 55500 - 175700
தேர்வு நடைபெறும் முறை :
எழுத்துத் தேர்வு (Written Examination) மற்றும் வாய்மொழித் தேர்வு (Oral Test in the shape of an interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150
தேர்வு கட்டணம் : ரூ. 200
தேர்வு கட்டண தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
பாடத்திட்டம் : இங்கே கிளிக் செய்யவும்
முழுமையான விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Wednesday, November 20, 2019
TNPSC GROUP 2 & 2A Examination – UNIT – IX : Development Administration in Tamil Nadu Topics Where To Study in School Books PART 14 (EM) !!!
TNPSC GROUP 2 & 2A Competitive Examination UNIT – IX : Development Administration in Tamil Nadu topics where to study in 11th & 12th Old and New Samacheer Books Textbook details of where to read is given below in downloadable PDF format.
The old 8th Social Science textbook of 2005 is available for download in PDF format below.
There is no major change in the general knowledge area curriculum for the TNPSC Group 2 & 2A First Level Examination.
TNPSC Group 2 & 2A top picks are likely to emerge in the next few days. Begin reading without delay. Success is guaranteed.
2005 ஆம் ஆண்டு பழைய 8வது சமூக அறிவியல் பாடப்புத்தகம்
திருக்குறள்
E-Governance-in-Tamilnadu--தமிழகத்தில்-மின்னாளுகை
தமிழ்நாடு மாநில மனித மேம்பாட்டு அறிக்கை
⇒⇒⇒⇒⇒⇒ Where To Study Unit 9 EM Download PDF File Here ⇐⇐⇐⇐⇐⇐
TNPSC GROUP 2 & 2A போட்டித் தேர்வுக்கு அலகு - IX: தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், பழைய மற்றும் புதிய சமச்சீர் புத்தகத்தில் படிக்க வேண்டிய பாடங்களின் தொகுப்பு PDF File TM !!! – PART 13
TNPSC GROUP 2 & 2A போட்டித்
தேர்வுக்கு அலகு - IX: தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்,
பழைய மற்றும் புதிய சமச்சீர் புத்தகத்தில்
6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு, 2005 ஆம்
ஆண்டு பழைய 8வது சமூக
அறிவியல் பாடப்புத்தகப் பகுதியில் இருந்து எங்கு படிக்க வேண்டும்
என்பது பற்றிய விவரங்கள் கீழே
PDF வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில்
கொடுக்கப்பட்டுள்ளன.
2005 ஆம்
ஆண்டு பழைய 8வது சமூக
அறிவியல் பாடப்புத்தகம் கீழே PDF வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில்
கொடுக்கப்பட்டுள்ளன.
TNPSC Group 2 & 2A முதல்நிலைத்
தேர்வுக்கு பொது அறிவுப் பகுதியில்
பாடத்திட்டம் பெரிய மாற்றம் இல்லை.
இன்னும்
சில நாட்களில் TNPSC Group 2 &
2A முதல்நிலைத் தேர்வு வெளிவர வாய்ப்பு
உள்ளது. காலதாமதம் செய்யாமல் படிக்க தொடங்குகள். வெற்றி
உறுதி.
2005 ஆம்
ஆண்டு பழைய 8வது சமூக
அறிவியல் பாடப்புத்தகம்
திருக்குறள்
E-Governance-in-Tamilnadu--தமிழகத்தில்-மின்னாளுகை
தமிழ்நாடு மாநில மனித மேம்பாட்டு அறிக்கை
⇒⇒⇒⇒⇒⇒ Where To Study Unit 9 TM Download PDF File Here ⇐⇐⇐⇐⇐⇐
Subscribe to:
Posts (Atom)