Thursday, November 28, 2019

தமிழக அரசு தொல்லியல் துறையில் வேலைவாய்ப்பு - 18 காலிப்பணியிடங்கள் !!!

தமிழ்நாடு அரசு  பணியாளர் தேர்வாணையம்


பதவி :  தொல்பொருள் அலுவலர்
                  (Archaeological Officer in Archaeology Department)

Name of the service : Tamil Nadu General Subordinate Service

காலிப்பணியிடங்கள் : 18

காலிப்பணியிடங்கள் அறிவிக்கை நாள் : 28.11.2019

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 28 -11 - 2019

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27 -12 - 2019

தேர்வு நடைபெறும் நாள் : 29 - 02 - 2020 FN & AN



கல்வித் தகுதி : 

i) Must possess M.A.Degree in Ancient History and Archaeology or in Archaeology (OR) Must possess M.A.Degree in History or Indian History or in Tamil awarded by any of the University recognized by the University Grants Commission and A „Post Graduate Diploma in Epigraphy and Archaeology‟ awarded by the institute of Epigraphy, Department of Archaeology, Government of Tamil Nadu or Post Graduate Diploma in Archaeology awarded by the Archaeological Survey of India. 

ii) Must have passed Tamil as one of the subjects in Degree level.

அதிகாரபூர்வ அறிவிப்பு: http://www.tnpsc.gov.in/latest-notification.html


விண்ணப்பிக்க இணைய முகவரி : 

https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ==

வயது வரம்பு : SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs and Destitute Widows of all                                               categories - No Age limit

வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.

சம்பளம் : Rs.36,200-1,14,800/- (Level-15)

தேர்வு நடைபெறும் முறை :

எழுத்துத் தேர்வு (Written Examination)  மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150

தேர்வு கட்டணம்  : ரூ. 100


தேர்வு கட்டண தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.

பாடத்திட்டம்இங்கே கிளிக் செய்யவும்

முழுமையான விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment