TNPSC GROUP 2 & 2A போட்டித் தேர்வுக்கு பழைய மற்றும் புதிய
சமச்சீர் புத்தகத்தில் சமூக அறிவியல் பாடப்புத்தகப் பகுதியில் சமச்சீர் புத்தகத்தில் இருந்து எங்கு படிக்க வேண்டும் என்பது பற்றிய விவரங்கள்
கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
TNPSC Group 2 & 2A முதல்நிலைத் தேர்வுக்கு பொது அறிவுப் பகுதியில்
பாடத்திட்டம் பெரிய மாற்றம் இல்லை.
இன்னும்
சில நாட்களில் TNPSC Group 2 &
2A முதல்நிலைத் தேர்வு வெளிவர வாய்ப்பு
உள்ளது. காலதாமதம் செய்யாமல் படிக்க தொடங்குகள். வெற்றி
உறுதி.
No comments:
Post a Comment