Wednesday, November 27, 2019

தமிழக அரசு வட்டாரக் கல்வி அலுவலர் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு - 97 காலிப்பணியிடங்கள் !!!

தமிழ்நாடு அரசு  ஆசிரியர் தேர்வு வாரியம்


பதவி : வட்டாரக் கல்வி அலுவலர் (BEO)

Name of the service : Block Educational Officer

காலிப்பணியிடங்கள் : 97

காலிப்பணியிடங்கள் அறிவிக்கை நாள் : 27.11.2019

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : பின்னர் அறிவிக்கப்படும்

விண்ணப்பிக்க கடைசி தேதி : பின்னர் அறிவிக்கப்படும்

தேர்வு நடைபெறும் நாள் : பின்னர் அறிவிக்கப்படும்



கல்வித் தகுதி : 

1. Graduate degree B.A./B.Sc. with Tamil, English, Mathematics, Physics, Chemistry, Botany, Zoology, Biology, History and Geography as Major subjects obtained from a recognized University.

2. The Candidate should possess the Professional qualification ie. B.Ed degree obtained from a recognized University.

அதிகாரபூர்வ அறிவிப்பு: http://www.trb.tn.nic.in/beo2019/msg.htm

விண்ணப்பிக்க இணைய முகவரி : பின்னர் அறிவிக்கப்படும்

வயது வரம்பு : 58

சம்பளம் : 36900 - 116600 (Level18)

தேர்வு நடைபெறும் முறை :   Computer Based Examination

தேர்வு கட்டணம்  : ரூ. 500 / ரூ. 250  ( SC, SCA, ST and Person with Disability)


பாடத்திட்டம் : இங்கே கிளிக் செய்யவும்

முழுமையான விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment