Wednesday, November 20, 2019

TNPSC GROUP 2 & 2A போட்டித் தேர்வுக்கு அலகு - IX: தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், பழைய மற்றும் புதிய சமச்சீர் புத்தகத்தில் படிக்க வேண்டிய பாடங்களின் தொகுப்பு PDF File TM !!! – PART 13


TNPSC GROUP 2 & 2A போட்டித் தேர்வுக்கு அலகு - IX: தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், பழைய மற்றும் புதிய சமச்சீர் புத்தகத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு, 2005 ஆம் ஆண்டு பழைய 8வது சமூக அறிவியல் பாடப்புத்தகப் பகுதியில் இருந்து எங்கு படிக்க வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் கீழே PDF வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன.


2005 ஆம் ஆண்டு பழைய 8வது சமூக அறிவியல் பாடப்புத்தகம் கீழே PDF வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC Group 2 & 2A முதல்நிலைத் தேர்வுக்கு பொது அறிவுப் பகுதியில் பாடத்திட்டம் பெரிய மாற்றம் இல்லை.

இன்னும் சில நாட்களில் TNPSC Group 2 & 2A முதல்நிலைத் தேர்வு வெளிவர வாய்ப்பு உள்ளது. காலதாமதம் செய்யாமல் படிக்க தொடங்குகள். வெற்றி உறுதி.

2005 ஆம் ஆண்டு பழைய 8வது சமூக அறிவியல் பாடப்புத்தகம்

                         


திருக்குறள்



E-Governance-in-Tamilnadu--தமிழகத்தில்-மின்னாளுகை




தமிழ்நாடு மாநில மனித மேம்பாட்டு அறிக்கை




⇒⇒⇒⇒⇒⇒ Where To Study Unit 9 TM Download PDF File Here ⇐⇐⇐⇐⇐⇐


No comments:

Post a Comment