TNPSC GROUP 2 & 2A போட்டித்
தேர்வுக்கு அலகு – VIII: தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும்
சமூக – அரசியல் இயக்கங்கள், பழைய மற்றும் புதிய
சமச்சீர் புத்தகத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை
வரலாறு, பொருளியியல், அறவியலும் இந்தியப் பண்பாடும்(Ethics & Indian Culture),
அரசியல் அறிவியல், பொதுத்தமிழ், சிறப்புத் தமிழ், 2005 ஆம் ஆண்டு பழைய 8வது சமூக அறிவியல்
பாடப்புத்தகப் பகுதியில்
இருந்து எங்கு படிக்க வேண்டும்
என்பது பற்றிய விவரங்கள் கீழே
PDF வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில்
கொடுக்கப்பட்டுள்ளன.
2005 ஆம் ஆண்டு
பழைய 8வது சமூக அறிவியல் பாடப்புத்தகம் கீழே PDF வடிவில் தரவிறக்கம்
செய்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன.
TNPSC Group 2 & 2A முதல்நிலைத்
தேர்வுக்கு பொது அறிவுப் பகுதியில்
பாடத்திட்டம் பெரிய மாற்றம் இல்லை.
இன்னும்
சில நாட்களில் TNPSC Group 2 &
2A முதல்நிலைத் தேர்வு வெளிவர வாய்ப்பு
உள்ளது. காலதாமதம் செய்யாமல் படிக்க தொடங்குகள். வெற்றி
உறுதி.
2005 ஆம் ஆண்டு
பழைய 8வது சமூக அறிவியல் பாடப்புத்தகம்
No comments:
Post a Comment