வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்விற்கான பாடத்திட்டம்
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமத்தால் நடத்தப்படும் வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்விற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பதவி : வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்
Name of the service : FOREST GUARD & FOREST GUARD WITH DRIVING LICENCE
காலிப்பணியிடங்கள் : 320
காலிப்பணியிடங்கள் அறிவிக்கை நாள் : 30.11.2019
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : Third week of January 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி : First week of February 2020
தேர்வு நடைபெறும் நாள் : March, 2020
வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்வுக்கு ஒரே தேர்வாக நடத்தப்பட உள்ளது.
வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்வுக்கான முழுமையான பாடத்திட்டம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை தரவிறக்கம் செய்து போட்டித் தேர்வுக்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.
வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் முழுமையான பாடத்திட்டம் தமிழ் வடிவத்தில் PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் முழுமையான பாடத்திட்டம் ஆங்கிலம் வடிவத்தில் PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் முழுமையான பாடத்திட்டம் தமிழ் & ஆங்கிலம் வடிவத்தில் PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
No comments:
Post a Comment