Monday, December 9, 2019

TNPSC GROUP 2&2A - அலகு 7 இந்திய தேசிய இயக்கம் - 8th to 12th Old & New School Books all in one PDF(TM) !!!

TNPSC GROUP 2&2A போட்டித் தேர்விற்கு TNPSC புதிய பாடத்திட்டத்தின்படி அலகு 7 இந்திய தேசிய இயக்கம் எங்கு படிக்க வேண்டும் என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும். 

நீங்கள் எங்கேயும் தேடித் தேடி படிக்க வேண்டாம். 

அலகு 7 இந்திய தேசிய இயக்கம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அதாவது 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பழைய மற்றும் புதிய சமச்சீர் அனைத்துப் பாடப்புத்தகத்திலும் உள்ள இந்திய தேசிய இயக்கம் தொடர்பான தலைப்புகளை ஓரே PDF File தொகுப்பாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.



(i) தேசிய மறுமலர்ச்சி - ஆங்கிேலயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் இந்திய தேசிய காங்கிரஸ் – தலைவர்கள் உருவாதல் – பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், ஜவகர்லால் நேரு, காமராசர், மகாத்மா காந்தி, மெளலானா அபுல் கலாம் ஆசாத், தந்தை பெரியார், இராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பலர்.

(ii) விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள்: அகிம்சை முறையின் வளர்ச்சி மற்றும் புரட்சிகர இயக்கங்கள்.

(iii) வகுப்புவாதம் மற்றும் தேசப்பிரிவினை.

இந்தத் தொகுப்பு வரவிருக்கும்  TNPSC GROUP 2&2A போட்டித் தேர்விற்கு பயிற்சி செய்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த PDF File தொகுப்பு அனைத்து தேர்வுகளுக்கும் பயிற்சி செய்து கொள்ளலாம்.

இந்திய தேசிய இயக்கம் 8th to 12th Old School Books PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!

இந்திய தேசிய இயக்கம் - 8th to 12th New School Books PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!! 

இந்திய தேசிய இயக்கம் - 8th to 12th Old & New School Books All in one PDF  ஐ Download செய்ய  இங்கே கிளிக் செய்யவும் !!!

No comments:

Post a Comment