Wednesday, December 4, 2019

TNPSC GROUP 2&2A - அலகு 5 இந்திய ஆட்சியியல் - 6th to 12th Old & New School Books all in one PDF(TM) !!!

TNPSC GROUP 2&2A போட்டித் தேர்விற்கு TNPSC புதிய பாடத்திட்டத்தின்படி அலகு 5  இந்திய ஆட்சியியல் எங்கு படிக்க வேண்டும் என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும். 

நீங்கள் எங்கேயும் தேடித் தேடி படிக்க வேண்டாம். 

இந்திய ஆட்சியியல் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அதாவது 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பழைய மற்றும் புதிய சமச்சீர் அனைத்துப் பாடப்புத்தகத்திலும் உள்ள இந்திய ஆட்சியியல் தொடர்பான தலைப்புகளை ஓரே PDF File தொகுப்பாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன. 


இந்தத் தொகுப்பு வரவிருக்கும்  TNPSC GROUP 2&2A போட்டித் தேர்விற்கு பயிற்சி செய்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த PDF File தொகுப்பு அனைத்து தேர்வுகளுக்கும் பயிற்சி செய்து கொள்ளலாம்.

இந்திய ஆட்சியியல் 6th to 12th Old School Books  PDF இங்கே கிளிக் செய்யவும் !!!

இந்திய ஆட்சியியல் - 6th to 12th  New School Books  PDF இங்கே கிளிக் செய்யவும் !!! 

இந்திய ஆட்சியியல் - 6th to 12th  Old & New School Books  All in one PDF    இங்கே கிளிக் செய்யவும் !!!

No comments:

Post a Comment