TNPSC GROUP 2&2A போட்டித் தேர்விற்கு TNPSC புதிய பாடத்திட்டத்தின்படி UNIT-X: APTITUDE AND MENTAL ABILITY எங்கு படிக்க வேண்டும் என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும்.
நீங்கள் எங்கேயும் தேடித் தேடி படிக்க வேண்டாம்.
UNIT-X: APTITUDE AND MENTAL ABILITY தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அதாவது 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பழைய மற்றும் புதிய சமச்சீர் அனைத்து ஆங்கில மீடியம் பாடப்புத்தகத்திலும் உள்ள APTITUDE AND MENTAL ABILITY தொடர்பான அனைத்து தலைப்புகளையும் தொகுத்து ஓரே PDF File தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.
(i) Simplification – Percentage - Highest Common Factor (HCF) -Lowest Common Multiple (LCM).
(ii) Ratio and Proportion.
(iii) Simple interest - Compound interest - Area - Volume - Time and Work.
(iv) Logical Reasoning - Puzzles - Dice - Visual Reasoning - Alpha numeric Reasoning – Number Series.
இந்தத் தொகுப்பு வரவிருக்கும் TNPSC GROUP 2&2A போட்டித் தேர்விற்கு பயிற்சி செய்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த PDF File தொகுப்பு அனைத்து தேர்வுகளுக்கும் பயிற்சி செய்து கொள்ளலாம்.
APTITUDE AND MENTAL ABILITY - 6th to 10th Old School Books (EM) PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
APTITUDE AND MENTAL ABILITY - 6th to 10th New School Books (EM) PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
APTITUDE AND MENTAL ABILITY - 6th to 10th Old & New School Books (EM) All in one PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
No comments:
Post a Comment