Monday, December 23, 2019

TNPSC GROUP 2&2A - UNIT – IX : Development Administration in Tamil Nadu - 8th to 12th Old & New School Books all in one PDF(EM) !!!

TNPSC GROUP 2&2A போட்டித் தேர்விற்கு TNPSC புதிய பாடத்திட்டத்தின்படி UNIT – IX : Development Administration in Tamil Nadu எங்கு படிக்க வேண்டும் என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும். 

நீங்கள் எங்கேயும் தேடித் தேடி படிக்க வேண்டாம். 

UNIT – IX : Development Administration in Tamil Nadu தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அதாவது 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பழைய மற்றும் புதிய சமச்சீர் அனைத்துப் பாடப்புத்தகத்திலும் உள்ள Development Administration in Tamil Nadu தொடர்பான தலைப்புகளை ஓரே PDF File தொகுப்பாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.




(i) Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country – Impact of Social Reform movements in the Socio - Economic Development of Tamil Nadu.

(ii) Political parties and Welfare schemes for various sections of people – Rationale behind Reservation Policy and access to Social Resources - Economic trends in Tamil Nadu – Role and impact of social welfare schemes in the Socio - economic development of Tamil Nadu.

(iii) Social Justice and Social Harmony as the Cornerstones of Socio - Economic development.
(iv) Education and Health systems in Tamil Nadu.
(v) Geography of Tamil Nadu and its impact on Economic growth.
(vi) Achievements of Tamil Nadu in various fields.
(vii) e-governance in Tamil Nadu.

இந்தத் தொகுப்பு வரவிருக்கும்  TNPSC GROUP 2&2A போட்டித் தேர்விற்கு பயிற்சி செய்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த PDF File தொகுப்பு அனைத்து தேர்வுகளுக்கும் பயிற்சி செய்து கொள்ளலாம்.

Development Administration in Tamil Nadu 8th to 12th Old School Books  PDF EM ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!

Development Administration in Tamil Nadu 8th to 12th New School Books  PDF EM ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!! 

Development Administration in Tamil Nadu - 8th to 12th Old & New School Books  All in one PDF EM ஐ Download செய்ய  இங்கே கிளிக் செய்யவும் !!!

2 comments: