TNPSC GROUP 2&2A போட்டித் தேர்விற்கு TNPSC புதிய பாடத்திட்டத்தின்படி அலகு 3 இந்தியாவின் புவியியல் எங்கு படிக்க வேண்டும் என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும்.
நீங்கள் எங்கேயும் தேடித் தேடி படிக்க வேண்டாம்.
அலகு 3 இந்தியாவின் புவியியல் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அதாவது 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பழைய மற்றும் புதிய சமச்சீர் அனைத்துப் பாடப்புத்தகத்திலும் உள்ள இந்தியாவின் புவியியல் தொடர்பான தலைப்புகளை ஓரே PDF File தொகுப்பாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.
(i) அமைவிடம் – இயற்கை அமைவுகள் – பருவமழை, மழைபொழிவு, வானிலை மற்றும் காலநிலை – நீர் வளங்கள் – இந்திய ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் – காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண் முறைகள்.
(ii) போக்குவரத்து - தகவல் தொடர்பு.
(iii) சமூகப் புவியியல் – மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் – இனம், மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள்.
(iv) இயற்கைப் பேரிடர் –பேரிடர் மேலாண்மை – சுற்றுச்சூழல் மாசுபடுதல்: காரணங்களும் தடுப்பு முறைகளும் – பருவநிலை மாற்றம் – பசுமை
ஆற்றல்.
இந்தத் தொகுப்பு வரவிருக்கும் TNPSC GROUP 2&2A போட்டித் தேர்விற்கு பயிற்சி செய்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த PDF File தொகுப்பு அனைத்து தேர்வுகளுக்கும் பயிற்சி செய்து கொள்ளலாம்.
இந்தியாவின் புவியியல் - 6th to 12th Old School Books PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
இந்தியாவின் புவியியல் - 6th to 12th New School Books PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
இந்தியாவின் புவியியல் - 6th to 12th Old & New School Books All in one PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
No comments:
Post a Comment