TNPSC GROUP 2&2A போட்டித் தேர்விற்கு TNPSC புதிய பாடத்திட்டத்தின்படி அலகு 1 பொது அறிவியல் பகுதியில் இயற்பியல், வேதியியல், உயிரியல் எங்கு படிக்க வேண்டும் என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும்.
நீங்கள் எங்கேயும் தேடித் தேடி படிக்க வேண்டாம்.
அலகு 1 பொது அறிவியல் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அதாவது 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பழைய மற்றும் புதிய சமச்சீர் அனைத்துப் பாடப்புத்தகத்திலும் உள்ள பொது அறிவியல் ( இயற்பியல், வேதியியல், உயிரியல்) தொடர்பான தலைப்புகளை ஓரே PDF File தொகுப்பாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.
(i) அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு – பகுத்தறிதல் - பொருள் உணராமல் கற்றலும் கருத்துணர்ந்து கற்றலும் - கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல்.
(ii) பேரண்டத்தின் இயல்பு - பொது அறிவியல் விதிகள் – இயக்கவியல் - பருப் பொருளின் பண்புகள், விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் - அன்றாட வாழ்வில் இயக்கவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம், அணுக்கரு இயற்பியல், லேசர் (LASER), மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்.
(iii) தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிகொல்லிகள்.
(iv) உயிரியலின் முக்கிய கோட்பாடுகள், உயிர் உலகின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியங்கியல், உணவியல், உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனிதேநாய்கள்.
(v) சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழலியல்.
இந்தத் தொகுப்பு TNFUSRC, BEO, TNPSC GROUP 2&2A போட்டித் தேர்விற்கு பயிற்சி செய்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த PDF File தொகுப்பு அனைத்து தேர்வுகளுக்கும் பயிற்சி செய்து கொள்ளலாம்.
பொது அறிவியல் - இயற்பியல் - 6th to 12th Old School Books PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
பொது அறிவியல் - இயற்பியல் - 6th to 12th New School Books PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
பொது அறிவியல் - இயற்பியல் - 6th to 12th Old & New School Books PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
பொது அறிவியல் - வேதியியல் - 6th to 12th Old School Books PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
பொது அறிவியல் - வேதியியல் - 6th to 12th New School Books PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
பொது அறிவியல் - வேதியியல் - 6th to 12th Old & New School Books PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
பொது அறிவியல் - உயிரியல் - 6th to 12th Old School Books All in one PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
பொது அறிவியல் - உயிரியல் - 6th to 12th New School Books All in one PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
பொது அறிவியல் - உயிரியல் - 6th to 12th Old & New School Books All in one PDF ஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் !!!
No comments:
Post a Comment